மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சயானி ஜெயரட்ணம்
வயது 5010 ஆகஸ்ட், 1965 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சயானி ஜெயரட்ணம் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(Malayan Pensioner) தவமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம்(Radiographer), பத்மராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாமலீன், ஶ்ரீகாந்த்(இங்கிலாந்து), சிவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராஜா(அவுஸ்திரேலியா), Dr. பத்மநாதன்(இங்கிலாந்து), லோகேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
தர்ஷிணி(பொம்மி- இங்கிலாந்து) அவர்களின் அன்பு மச்சாளும்,
ஷோபனா(இங்கிலாந்து), சௌம்யா(இங்கிலாந்து), சந்தோஷ்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2015 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

