மரண அறிவித்தல்

In loving memory of
Seanathirajah Prabaharan
Age 55July 17, 1963 – October 29, 2018
- Born in
- Suthumalai
- Lived in
- Sithangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா பிரபாகரன் அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகசுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,
சுவஸ்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜோயல் ஜீவகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லீலாவதி(இலங்கை), ஸ்ரீதரன்(சுவிஸ்), பத்மாவதி, பவளராணி(சுவிஸ்), கலாவதி(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியநாயகம், நந்தினி, பாலகிருஷ்ணன், ஸ்ரீபாலன்(சுவிஸ்), ஸ்ரீரமணன்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லியானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

