மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேனாதிராஜா பிரபாகரன்
வயது 5517 ஜூலை, 1963 – 29 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா பிரபாகரன் அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகசுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,
சுவஸ்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜோயல் ஜீவகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லீலாவதி(இலங்கை), ஸ்ரீதரன்(சுவிஸ்), பத்மாவதி, பவளராணி(சுவிஸ்), கலாவதி(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியநாயகம், நந்தினி, பாலகிருஷ்ணன், ஸ்ரீபாலன்(சுவிஸ்), ஸ்ரீரமணன்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லியானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

