மரண அறிவித்தல்

In loving memory of
Sebamalai Esthaky
Age 83August 15, 1934 – April 30, 2018
- Born in
- Ilavalai Periyavilan
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை எஸ்தாக்கி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலான் மரியை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எஸ்தாக்கி அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுதாசன்(பிரான்ஸ்), அன்ரனி(சந்திரன்- பிரான்ஸ்), ஜோசப்(கனடா), ஆனந்தன்(பிரான்ஸ்), மரியநேசன்(கனடா), அல்வீனம்மா(பிரான்ஸ்), பிலோமினா(இலங்கை), கிறிஸ்ரினா(கனடா), மகிமை(கனடா), லூட்ஸ்(கனடா), காலஞ்சென்றவர்களான சாந்தப்பு, சகாயநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதியாபரணம்(பிரான்ஸ்), வின்சன்(இலங்கை), ஸ்ரீவ்(கனடா), அலோசியஸ்(கனடா), நொயல்(கனடா), திரேசம்மா(பிரான்ஸ்), சிறிமா(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்), ரஞ்சனி(கனடா), றொசானா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிக்ஸன், காலோஸ்கர், கிறிலோஸ்கர், றீயோஸ்கர், கபிலஸ்கர், பற்றிஸ்கர், யூட்சன், றேகன், ஜான்சன், ஜக்சன் நீக்கிலான், யோனாக்கிளன், எமைலின், றோசறி, சுதர்சினி, சகாசினி, வேஜினி(பிரான்ஸ்), வினிதா, ஜஸ்மினி(சுவிஸ்), கிளவ்டீயா, றொனால்ட், புறோன்சன், மெலனி, ஜிம்மி, லொறேன், லின்டா, வில்லியம், மெர்வின், கில்ரன், நிலான்(கனடா), காலஞ்சென்றவர்களான கவாஸ்கர், ஜோன்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

