மரண அறிவித்தல்

In loving memory of
Sebamalai Esthaky
Age 83August 15, 1934 – April 30, 2018
- Born in
- Ilavalai Periyavilan
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை எஸ்தாக்கி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலான் மரியை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எஸ்தாக்கி அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுதாசன்(பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை(பிரான்ஸ்), நித்தியானந்தன்(பிரான்ஸ்), அல்வீனம்மா(பிரான்ஸ்), பிலோமினா(இலங்கை), ஜோசப்(கனடா), மரியநேசன்(கனடா), கிறிஸ்துநாயகி(கனடா), மகிமைநாயகி(கனடா), லூர்துநாயகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திரேசம்மா(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்) மற்றும் மருமக்களின் அன்பு மாமியாரும்,
வினி(சுவிஸ்), ஜஸ்மின்(சுவிஸ்), ஜான்சன்(பிரான்ஸ்), நீக்கிலான்(பிரான்ஸ்), ஜொனாக்கிலான்(பிரான்ஸ்), றொசறி(பிரான்ஸ்) மற்றும் பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
Dion(சுவிஸ்), Devin(சுவிஸ்), Leo(சுவிஸ்), Jahn(சுவிஸ்) மற்றும் பூட்டப்பள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பம்மாவுக்கோர் சமர்ப்பணம்
உன் உயிரில் பாதியை கொடுத்து
எங்களை உயிர்பிக்க செய்தாய்
எம் உயிர் அப்பம்மா...........!!!...!!
உலகம் அறியாத வயதிலும்
நாங்கள் அறிந்த முதல் உலகம்
நீங்கள் தான் அப்பம்மா……..!!!...!!
கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அப்பம்மா......!!!...!!
எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..! அப்பம்மா
நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

