ஆறுதல்

மரண அறிவித்தல்

செபமாலை எஸ்தாக்கி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செபமாலை எஸ்தாக்கி

வயது 8315 ஆகஸ்ட், 1934 – 30 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
இளவாலை பெரியவிளான்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை எஸ்தாக்கி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலான் மரியை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற எஸ்தாக்கி அவர்களின் அன்பு மனைவியும்,

யேசுதாசன்(பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை(பிரான்ஸ்), நித்தியானந்தன்(பிரான்ஸ்), அல்வீனம்மா(பிரான்ஸ்), பிலோமினா(இலங்கை), ஜோசப்(கனடா), மரியநேசன்(கனடா), கிறிஸ்துநாயகி(கனடா), மகிமைநாயகி(கனடா), லூர்துநாயகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரேசம்மா(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்) மற்றும் மருமக்களின் அன்பு மாமியாரும்,

வினி(சுவிஸ்), ஜஸ்மின்(சுவிஸ்), ஜான்சன்(பிரான்ஸ்), நீக்கிலான்(பிரான்ஸ்), ஜொனாக்கிலான்(பிரான்ஸ்), றொசறி(பிரான்ஸ்) மற்றும் பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

Dion(சுவிஸ்), Devin(சுவிஸ்), Leo(சுவிஸ்), Jahn(சுவிஸ்) மற்றும் பூட்டப்பள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அப்பம்மாவுக்கோர் சமர்ப்பணம்

உன் உயிரில் பாதியை கொடுத்து
எங்களை உயிர்பிக்க செய்தாய்
எம் உயிர் அப்பம்மா...........!!!...!!

உலகம் அறியாத வயதிலும்
நாங்கள் அறிந்த முதல் உலகம்
நீங்கள் தான் அப்பம்மா……..!!!...!!

கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அப்பம்மா......!!!...!!

எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..! அப்பம்மா
நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!

பிற அறிவித்தல்கள்

  1. 2 மே, 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.