மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபமாலை எஸ்தாக்கி
வயது 8315 ஆகஸ்ட், 1934 – 30 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- இளவாலை பெரியவிளான்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை எஸ்தாக்கி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலான் மரியை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எஸ்தாக்கி அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுதாசன்(பிரான்ஸ்), அன்ரனி(சந்திரன்- பிரான்ஸ்), ஜோசப்(கனடா), ஆனந்தன்(பிரான்ஸ்), மரியநேசன்(கனடா), அல்வீனம்மா(பிரான்ஸ்), பிலோமினா(இலங்கை), கிறிஸ்ரினா(கனடா), மகிமை(கனடா), லூட்ஸ்(கனடா), காலஞ்சென்றவர்களான சாந்தப்பு, சகாயநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதியாபரணம்(பிரான்ஸ்), வின்சன்(இலங்கை), ஸ்ரீவ்(கனடா), அலோசியஸ்(கனடா), நொயல்(கனடா), திரேசம்மா(பிரான்ஸ்), சிறிமா(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்), ரஞ்சனி(கனடா), றொசானா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிக்ஸன், காலோஸ்கர், கிறிலோஸ்கர், றீயோஸ்கர், கபிலஸ்கர், பற்றிஸ்கர், யூட்சன், றேகன், ஜான்சன், ஜக்சன் நீக்கிலான், யோனாக்கிளன், எமைலின், றோசறி, சுதர்சினி, சகாசினி, வேஜினி(பிரான்ஸ்), வினிதா, ஜஸ்மினி(சுவிஸ்), கிளவ்டீயா, றொனால்ட், புறோன்சன், மெலனி, ஜிம்மி, லொறேன், லின்டா, வில்லியம், மெர்வின், கில்ரன், நிலான்(கனடா), காலஞ்சென்றவர்களான கவாஸ்கர், ஜோன்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

