மரண அறிவித்தல்

In loving memory of
Sebaratnam Amirthanayakam
Age 86October 7, 1930 – January 29, 2017
- Born in
- Vayavilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செபரட்ணம் அமிர்தநாயகம் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மேரிமுத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ராசம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அன்ரன் ஜெபநாயகம்(கனடா), பரமநாயகம்(கனடா), சிறீதரநாயகம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, துரைச்சாமி, ஞானரட்ணம், துரைஐயா, லில்லிரத்தினம், சுவாமிநாதன், மற்றும் நேசரத்தினம்(இலங்கை), நட்சேத்திரம்(கனடா), தங்கரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லூர்துமேரி(கனடா), எட்வினா(கனடா), சிலோஜினி(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
டீல்ரன், செரேக்கா, கரோலினா, செறீனா, சியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

