ஆறுதல்

மரண அறிவித்தல்

செபரட்ணம் அமிர்தநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செபரட்ணம் அமிர்தநாயகம்

வயது 867 அக்டோபர், 1930 – 29 ஜனவரி, 2017

பிறந்த இடம்
வயாவிளான்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செபரட்ணம் அமிர்தநாயகம் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மேரிமுத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ராசம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அன்ரன் ஜெபநாயகம்(கனடா), பரமநாயகம்(கனடா), சிறீதரநாயகம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, துரைச்சாமி, ஞானரட்ணம், துரைஐயா, லில்லிரத்தினம், சுவாமிநாதன், மற்றும் நேசரத்தினம்(இலங்கை), நட்சேத்திரம்(கனடா), தங்கரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லூர்துமேரி(கனடா), எட்வினா(கனடா), சிலோஜினி(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

டீல்ரன், செரேக்கா, கரோலினா, செறீனா, சியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.