Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sebasthiyanpillai Soosaipillai

In loving memory of

Sebasthiyanpillai Soosaipillai

Age 69May 18, 1946 – May 13, 2016

Born in
Jaffna
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தியான்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்களின் 31ம் நினைவுநாள் .

”கிறிஸ்து எனக்கு ஜீவன்,
சாவு எனக்கு ஆதாயம் ” (பிலிப்பியர் 1:21)

எமது தந்தையின் மரணச்செய்தி கேட்டு அருகிலிருந்தும், தொலைவிலிருந்தும் தேடிவந்து அடக்க ஆராதனையில் பங்கு கொண்டவர்களுக்கும், நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்த நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

”தீங்கு வராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்
படுகிறான் என்பதை சிந்திப்பார் இல்லை.
நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள்
பிரவேசித்து, தங்கள் படுக்கையில் இளைப்பாறுகிறார்கள்”.(ஏசாயா 57:1,2)

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · May 13, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.