மரண அறிவித்தல்

In loving memory of
Sebasthiyanpillai Soosaipillai
Age 69May 18, 1946 – May 13, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியான்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியான்பிள்ளை அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மரியா அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, லூயா, நிதிலா, றமா, ஸ்டீபன், காலஞ்சென்ற பியூலா, ஸ்ரெனோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அக்கினேஸ், எட்வேட், பிலோமினா, காலஞ்சென்றவர்களான கிறகிரி, மமான்ஸ், ஞானமணி, விக்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமானந்தன், றொபேட், கொண்சன், ஜெறோம், ரேகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெரோமி, பியூலா, சப்திகா, செலினா, டொண், கெனன், அபி, ஸ்ரெபானி, ஜொகானா, சாரா, யஸ்ரஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

