மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபஸ்தியான்பிள்ளை சூசைப்பிள்ளை
வயது 6918 மே, 1946 – 13 மே, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியான்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியான்பிள்ளை அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மரியா அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, லூயா, நிதிலா, றமா, ஸ்டீபன், காலஞ்சென்ற பியூலா, ஸ்ரெனோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அக்கினேஸ், எட்வேட், பிலோமினா, காலஞ்சென்றவர்களான கிறகிரி, மமான்ஸ், ஞானமணி, விக்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமானந்தன், றொபேட், கொண்சன், ஜெறோம், ரேகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெரோமி, பியூலா, சப்திகா, செலினா, டொண், கெனன், அபி, ஸ்ரெபானி, ஜொகானா, சாரா, யஸ்ரஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

