மரண அறிவித்தல்

In loving memory of
Sebastiampillai Gnanaratnam
Age 84October 12, 1931 – April 1, 2016
- Born in
- Kayts
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியம்பிள்ளை ஞானரத்தினம் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியம்பிள்ளை, பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப்பையா, றோஸ்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கறோலின் சறோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அருமைப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மாமனார், மைத்துனர்கள், மச்சான்மார், மச்சாள்மார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

