மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபஸ்ரியம்பிள்ளை ஞானரத்தினம்
இருதயக்கல்லூரி முன்னாள் ஆசிரியர்- நெல்லியடி, முன்னாள் அதிபர்- மட்டகளப்பு பெரிய கல்லாறு, புத்தளம் சென் மேரிஸ் மகா வித்தியாலயம்
வயது 8412 அக்டோபர், 1931 – 1 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியம்பிள்ளை ஞானரத்தினம் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியம்பிள்ளை, பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப்பையா, றோஸ்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கறோலின் சறோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அருமைப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மாமனார், மைத்துனர்கள், மச்சான்மார், மச்சாள்மார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

