மரண அறிவித்தல்

In loving memory of
Sebastiyampillai Franciska
Age 76June 24, 1941 – April 27, 2018
- Born in
- Kayts
- Lived in
- Kilinochchi, Vavu Pandarikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை பிரான்சிஸ்க்கா அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர்(அமலா) அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும்,
யசிந்தா, சுவந்தா, அன்ரன், சிறி, ஜெயா, வசந்தா, காலஞ்சென்றவர்களான பம்பாய், மம்மாய் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றிச்சாட்(ப.நோ.கூ சங்கம்- கிளிநொச்சி), செல்வராசா, ஜெயராணி, நிர்மலா, பாலசிங்கம், வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றெஜி, ஜெலின், ஜெறி(குட்டி), நேசன், லவேந்திரன், தினேஸ், ரமேஸ், நிசாந்தன், டிசானி, ஜீவீதா, டிலஸ்சன், ஜினித்தா, நிசாந்தன், சஞ்சீவ், குட்டி, தர்சா, டினு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலக்ஷன், லக்ஷன், றைனா, றீஹானா, றியோனா, நேயில், அபிசேக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆனந்தநகர் கிளிநொச்சி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

