ஆறுதல்

மரண அறிவித்தல்

செபஸ்ரியாம்பிள்ளை பிரான்சிஸ்க்கா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செபஸ்ரியாம்பிள்ளை பிரான்சிஸ்க்கா

வயது 7624 ஜூன், 1941 – 27 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, பண்டாரிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை பிரான்சிஸ்க்கா அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர்(அமலா) அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும்,

யசிந்தா, சுவந்தா, அன்ரன், சிறி, ஜெயா, வசந்தா, காலஞ்சென்றவர்களான பம்பாய், மம்மாய் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றிச்சாட்(ப.நோ.கூ சங்கம்- கிளிநொச்சி), செல்வராசா, ஜெயராணி, நிர்மலா, பாலசிங்கம், வின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றெஜி, ஜெலின், ஜெறி(குட்டி), நேசன், லவேந்திரன், தினேஸ், ரமேஸ், நிசாந்தன், டிசானி, ஜீவீதா, டிலஸ்சன், ஜினித்தா, நிசாந்தன், சஞ்சீவ், குட்டி, தர்சா, டினு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திலக்‌ஷன், லக்‌ஷன், றைனா, றீஹானா, றியோனா, நேயில், அபிசேக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆனந்தநகர் கிளிநொச்சி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.