மரண அறிவித்தல்

In loving memory of
Seethevipillai Govinthapillai
Age 69July 25, 1948 – June 28, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சீதேவிப்பிள்ளை கோவிந்தபிள்ளை அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கனகாம்பிகை, திருஞானமூர்த்தி, சதாம்பிகை, யோகமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சைலாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பசுபதி, தில்லைநாயகி, சின்னம்மா, நித்தியபாக்கியம், தர்மரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கமணி, தனுஸ்கோடி, பரராஜசிங்கம், சந்திரகோபால், ரஜி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், கதிரவேலு மற்றும் சரவணமுத்து, அப்பையா, தையல்நாயகி, காலஞ்சென்ற தையல்முத்து, தனுஸ்கோடி, சின்னம்மா, லட்சுமி, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
சுப்பிரமணியம், சுகந்தி, பாஸ்கரன், உசாநந்தினி, கமலராணி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதன், வினோ, தீபன், அனுசன், கவியரசன், பாவரசன், திபாகரன், யபேஸ், சகானா, சவீனா, சுவர்ணன், சானுஜன், துஷானி, கபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 839, கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

