ஆறுதல்

மரண அறிவித்தல்

சீதேவிப்பிள்ளை கோவிந்தபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சீதேவிப்பிள்ளை கோவிந்தபிள்ளை

வயது 6925 ஜூலை, 1948 – 28 ஜூன், 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சீதேவிப்பிள்ளை கோவிந்தபிள்ளை அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கனகாம்பிகை, திருஞானமூர்த்தி, சதாம்பிகை, யோகமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சைலாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பசுபதி, தில்லைநாயகி, சின்னம்மா, நித்தியபாக்கியம், தர்மரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கமணி, தனுஸ்கோடி, பரராஜசிங்கம், சந்திரகோபால், ரஜி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், கதிரவேலு மற்றும் சரவணமுத்து, அப்பையா, தையல்நாயகி, காலஞ்சென்ற தையல்முத்து, தனுஸ்கோடி, சின்னம்மா, லட்சுமி, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சுப்பிரமணியம், சுகந்தி, பாஸ்கரன், உசாநந்தினி, கமலராணி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுதன், வினோ, தீபன், அனுசன், கவியரசன், பாவரசன், திபாகரன், யபேஸ், சகானா, சவீனா, சுவர்ணன், சானுஜன், துஷானி, கபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 839, கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.