மரண அறிவித்தல்

In loving memory of
Seevaratnam Poomani
Age 69January 22, 1947 – June 19, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Friedrichsthal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் பூமணி அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரி(சுமதி- ஜெர்மனி), யமுனேஸ்வரி(ஜெயந்தி- ஜெர்மனி), வரதீஸ்வரி(வசந்தி- லண்டன்), நந்தகுமார்(நந்தன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செந்தில் செல்வன்(ஜெர்மனி), சிவானந்தராஜா(ஜெர்மனி), சண்முகப்பிரியா(சுவிஸ்), தனபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
விதுஷ்ஜன், விதூனா, விஷிபன், ஜீவன், ராகவன், தர்சன், ஓவியா, ஓமேஸ், மதனேஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

