மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீவரட்ணம் பூமணி
வயது 6922 ஜனவரி, 1947 – 19 ஜூன், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Friedrichsthal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் பூமணி அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரி(சுமதி- ஜெர்மனி), யமுனேஸ்வரி(ஜெயந்தி- ஜெர்மனி), வரதீஸ்வரி(வசந்தி- லண்டன்), நந்தகுமார்(நந்தன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செந்தில் செல்வன்(ஜெர்மனி), சிவானந்தராஜா(ஜெர்மனி), சண்முகப்பிரியா(சுவிஸ்), தனபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
விதுஷ்ஜன், விதூனா, விஷிபன், ஜீவன், ராகவன், தர்சன், ஓவியா, ஓமேஸ், மதனேஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

