மரண அறிவித்தல்

In loving memory of
Segarajarathnam Kunanathan
Age 69June 25, 1948 – June 21, 2018
- Born in
- Thondaimanaru
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜரட்ணம் குணநாதன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செகராஜரட்ணம் அன்னப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர்(செல்வச்சந்நிதி கோவில் பிரதம பூசகர்), தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தரூபன், குணாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மாமனாரும்,
செகசோதியம்பாள்(மலேசியா), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன்(கிராம சேவையாளர்), கமலேந்திரராணி, தனபாக்கியலட்சுமி மற்றும் சந்திராம்பாள்(இலங்கை), சண்முகநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, புனிதமலர், சிவானந்தம் மற்றும் மகேந்திரா(இலங்கை), நந்தினிதேவி(நோர்வே), ஜெயந்தி(கனடா), ரவீந்திரா(நெதர்லாந்து), காலஞ்சென்ற வசந்தி, அருந்ததி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நகுலேஸ்வரன், சுரேஷ்குமார், தனேஸ்குமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆதித்தியா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

