ஆறுதல்

மரண அறிவித்தல்

செகராஜரட்ணம் குணநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செகராஜரட்ணம் குணநாதன்

வயது 6925 ஜூன், 1948 – 21 ஜூன், 2018

பிறந்த இடம்
Thondaimanaru
வாழ்ந்த இடம்
Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜரட்ணம் குணநாதன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செகராஜரட்ணம் அன்னப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர்(செல்வச்சந்நிதி கோவில் பிரதம பூசகர்), தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தரூபன், குணாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மாமனாரும்,

செகசோதியம்பாள்(மலேசியா), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன்(கிராம சேவையாளர்), கமலேந்திரராணி, தனபாக்கியலட்சுமி மற்றும் சந்திராம்பாள்(இலங்கை), சண்முகநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, புனிதமலர், சிவானந்தம் மற்றும் மகேந்திரா(இலங்கை), நந்தினிதேவி(நோர்வே), ஜெயந்தி(கனடா), ரவீந்திரா(நெதர்லாந்து), காலஞ்சென்ற வசந்தி, அருந்ததி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நகுலேஸ்வரன், சுரேஷ்குமார், தனேஸ்குமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆதித்தியா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.