1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sekanaathapillai Chandrasekaram
Age 75January 31, 1934 – October 11, 2009
- Born in
- Velanai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவேலணையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேகநாதபிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனது யுகமொன்று ஆனதாய் - உம்
நினைவொன்று தானே எமை நிழலாய் தொடருது
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் - வாழும்
நேசமிகு உறவுகள் நெஞ்சமதில் நீர் சங்கம சேகரம்
வண்ணத்தில் வடிவத்தில் வையத்தில் இல்லை - எம்
எண்ணத்தில் எழுத்தில் எதிலும் அவர் உண்டு
விண்ணோடு சென்றாலும் விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக கருத்தில் அவர் இருப்பார்..
— உம் நினைவால் வாடும் மனைவி, மகன்மார், மகள்மார், மருமக்கள், உடன்பிறந்தோர், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

