1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேகநாதபிள்ளை சந்திரசேகரம்
வயது 7531 ஜனவரி, 1934 – 11 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவேலணையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேகநாதபிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனது யுகமொன்று ஆனதாய் - உம்
நினைவொன்று தானே எமை நிழலாய் தொடருது
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் - வாழும்
நேசமிகு உறவுகள் நெஞ்சமதில் நீர் சங்கம சேகரம்
வண்ணத்தில் வடிவத்தில் வையத்தில் இல்லை - எம்
எண்ணத்தில் எழுத்தில் எதிலும் அவர் உண்டு
விண்ணோடு சென்றாலும் விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக கருத்தில் அவர் இருப்பார்..
— உம் நினைவால் வாடும் மனைவி, மகன்மார், மகள்மார், மருமக்கள், உடன்பிறந்தோர், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

