மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Jeganathan
Age 63August 14, 1953 – October 15, 2016
- Born in
- Mirusuvil
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் கெற்பேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகநாதன் அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா, காலஞ்சென்ற பாக்கியவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கமுத்து தம்பதிகளின் மருமகனும்,
சுசீலாதேவி(ஆசிரியை) அவர்களின் கணவரும்,
சுகீத்தா(பிரதேச செயலகம்- பூநகரி), சுஜீபன்(சுவிஸ்), சுவர்ணா(களனி பல்கலைக்கழக மாணவி) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற காந்தி, யோகநாதன்(நாதன்- சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும்,
உஷாகாந்தன் அவர்களின் மாமனாரும்,
தஸ்வின் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

