மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா ஜெகநாதன்
நாதன்ஸ் புடவைக்கடை உரிமையாளர்- சாவகச்சேரி, ராசு அண்ணை
வயது 6314 ஆகஸ்ட், 1953 – 15 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் கெற்பேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகநாதன் அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா, காலஞ்சென்ற பாக்கியவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கமுத்து தம்பதிகளின் மருமகனும்,
சுசீலாதேவி(ஆசிரியை) அவர்களின் கணவரும்,
சுகீத்தா(பிரதேச செயலகம்- பூநகரி), சுஜீபன்(சுவிஸ்), சுவர்ணா(களனி பல்கலைக்கழக மாணவி) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற காந்தி, யோகநாதன்(நாதன்- சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும்,
உஷாகாந்தன் அவர்களின் மாமனாரும்,
தஸ்வின் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

