மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Kanthasamy
Age 77July 14, 1942 – July 19, 2019
- Born in
- Meesalai
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கணேசபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கணேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார், உதயகுமார், சுரேஷ்குமார், ஜெயவதனி, சுரேஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சோமசுந்தரம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி, திருவருட்செல்வி, தவச்செல்வம், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெஷானா, செந்தூரன், வருணியா, ஹரின், கயான், அபிலாஷ், அபிசன்யா, அபிலக்ஷன், ஷாம்கதிர், நிலௌசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

