நினைவஞ்சலி

In loving memory of
Sellaiah Kanthasamy
Age 77July 14, 1942 – July 19, 2019
- Born in
- Meesalai
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கணேசபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ..வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து மூன்று ஆண்டு ஆனாலும்ஆறாது உங்கள் பிரிவுத்துயர் ஐயா ...
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை வழிநடத்தியஅந்த நாட்கள் எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா ...
தந்தை என்ற சொல்லுக்கே இலக்கணமாய்தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள் பலபேரும் போற்றிட எமக்கு பல்கலையும் புகட்டி பார் புகழ் வைத்துவையத்துள் நாம் முந்தியிருக்கஅயராது தனையுருக்கிய தெய்வத்திற்கு பாரில் நிகர்தான் யார்!
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

