ஆறுதல்

நினைவஞ்சலி

செல்லையா கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா கந்தசாமி

வயது 7714 ஜூலை, 1942 – 19 ஜூலை, 2019

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கணேசபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை தந்தையே எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ..வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து மூன்று ஆண்டு ஆனாலும்ஆறாது உங்கள் பிரிவுத்துயர் ஐயா ...

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை வழிநடத்தியஅந்த நாட்கள் எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா ...

தந்தை என்ற சொல்லுக்கே இலக்கணமாய்தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள் பலபேரும் போற்றிட எமக்கு பல்கலையும் புகட்டி பார் புகழ் வைத்துவையத்துள் நாம் முந்தியிருக்கஅயராது தனையுருக்கிய தெய்வத்திற்கு பாரில் நிகர்தான் யார்!

உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.