மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Nadarasa
Age 83June 19, 1926 – April 21, 2010
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 41 Bd Ornano Paris 75018 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 21.04.2010 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
மங்கயர்கரசி(மங்கை-பிரான்ஸ்) அவர்களின் அன்புக்கணவரும்,
புவனேஸ்வரி(தேவி-பிரான்ஸ்), பாலச்சந்திரன்(சந்திரன் -கனடா), நகுலேஸ்வரி(லீலா-சுவிஸ்), பேரின்பநாயகி(மஞ்சுளா-பிரான்ஸ்), இராமச்சந்திரன்(ராசன் -சுவிஸ்), ஜெகதீஸ்வரி(யேந்தி-லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், நிரோசா(கனடா), மகாலிங்கம்(பாப்பா-சுவிஸ்), நகுலநாதன்(நாதன் - பிரான்ஸ்), வசந்தகுமாரி(சுவிஸ்), சிவகரன்(சிவா -லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, ஐயாத்துரை, மாணிக்கம், தையல்நாயகி, மற்றும் தம்பிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, நமசிவாயம், செல்லத்துரை, மற்றும் மாணிக்கம், தையல்முத்து(ஜேர்மன்), மகேஸ்வரி(இலங்கை), மகாலட்சுமி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), கனகலிங்கம்(கனடா), தனபாலசிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(சுவிஸ்), மகாலிங்கம்(கனடா), அமிர்தலிங்கம்(அமுதன் - ஏசியா - பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
ரூபி, தயா, ரூபன், திலகா, சுதன், பானுஷா, துளசி, தர்மிஷா, காயத்திரி, ஜெனுஷன், சில்லி, சிந்துஜா, சோனியா, ஜோதிகா, நிதர்ஷன், சந்தியா, அஜிந்தன், செளமியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனுஷ், டரன், தனிஷா, கெவின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21.04.2010 புதன்கிழமை தொடக்கம் 25.04.2010 ஞாயிற்றுக்கிழமை வரை பிற்பகல் 2:00 மணிதொடக்கம் 4:00 மணிவரை Hopital Bichat, La Chamber Mortuaire Niveau 2 Porte de Saint Ouen (ligne 13) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26.04.2010 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிமுதல் 9:00 மணிவரை இறுதிக்கிரியைகள் Hopital Bichat, La Chamber Mortuaire Niveau. 2. M/ Porte de Saint Ouen (ligne 13) நடைபெற்று, காலை 10:00 மணிமுதல் 11:00 மணிவரை Crematorium du Pere Lachaise 71 rue des Rondeaux 75020 Paris (Metro - Gambetta Linge 3) மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

