நினைவஞ்சலி

In loving memory of
Sellaiah Nadarasa
Age 83June 19, 1926 – April 21, 2010
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டிக்கிரியை அழைப்பிதழும்.
அன்னார், 21.04.2010 புதன்கிழமை அன்று இறைவன் திருப்பாதம் அடைந்த துயர் செய்தி அறிந்து உடன் வந்து இறுதிச்சடங்கு வரை எம்மோடு நின்று சகல வழிகளிலும் உதவியவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியும், தொலைபேசி மூலமும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூரியவர்க்கும், கண்ணீர் அஞ்சலி உரைகள், மடல்கள் வழங்கியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
21.05.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 11:00 மணிமுதல் 06:00 மணிவரை பாரிஸ் ஸ்ரீ முத்துமாரி அம்மன் மண்டபம், 26, RUE DEPARTMENT, 75018 PARIS METRO LA CHAPELLE(LINGE-2) என்னும் முகவரியில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்தி பூசையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— மங்கயர்கரசி(மனைவி), பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

