மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Sellamma
Age 78July 8, 1937 – March 1, 2016
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullai Wattapalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரம் வற்றாப்பளை வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்லம்மா அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கரத்தினம், மனோன்மணி, செந்திரு, தனலட்சுமி, கருணாகரன், கருணாவதி, கருணாநிதி, தர்மேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினசபாபதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சிவபாதசுந்தரம், முல்லைக்குமார், வாசுகி, றஞ்சினி, சிவனேஸ்வரன், தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, ஆறுமுகம், மற்றும் கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீதரன், றஜனி, கமலினி, அனங்கன், ஆரணன், சிந்துஜன், நிரூஜன், அபினுஷன், மாதுழன், மகிழன், கதுஷா, ஜயீவன், தஷ்வின், தஷ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

