ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா செல்லம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா செல்லம்மா

வயது 788 ஜூலை, 1937 – 1 மார்ச், 2016

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
வற்றாப்பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரம் வற்றாப்பளை வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்லம்மா அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கரத்தினம், மனோன்மணி, செந்திரு, தனலட்சுமி, கருணாகரன், கருணாவதி, கருணாநிதி, தர்மேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினசபாபதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சிவபாதசுந்தரம், முல்லைக்குமார், வாசுகி, றஞ்சினி, சிவனேஸ்வரன், தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, ஆறுமுகம், மற்றும் கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறீதரன், றஜனி, கமலினி, அனங்கன், ஆரணன், சிந்துஜன், நிரூஜன், அபினுஷன், மாதுழன், மகிழன், கதுஷா, ஜயீவன், தஷ்வின், தஷ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.