மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Velmurugu
November 20, 2016
- Born in
- Mayiliddi
- Lived in
- Mullaitivu, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை தற்காலிக வசிப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா வேல்முருகு அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வேல்ராணி, ஜெயராணி, மோகன்(பிரித்தானியா), சுரேஷ், ஜீவன்(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(ஆசிரியர்- மன்னார் அல்மீறா மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமசுந்தரம், ராமு, கண்ணகை, சரஸ்வதி, பூமணி, பொன்னம்பலம், கிளியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கவேல், பாஸ்கரன், உதயா(பிரித்தானியா), தங்கா, பிரியா(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷா, ரகுமான், மிதுஷணன், திவ்வியணன், ஹரிஸ், ரொக்ஷன், சமிக்ஷா, மிதுர்ஷணன், மதுஷா, கிரிஷானா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 33,
கூமாங்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

