ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா வேல்முருகு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா வேல்முருகு

கோல்டன் பலஸ் உரிமையாளர்

20 நவம்பர், 2016

பிறந்த இடம்
மயிலிட்டி
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை தற்காலிக வசிப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா வேல்முருகு அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

வேல்ராணி, ஜெயராணி, மோகன்(பிரித்தானியா), சுரேஷ், ஜீவன்(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(ஆசிரியர்- மன்னார் அல்மீறா மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம், ராமு, கண்ணகை, சரஸ்வதி, பூமணி, பொன்னம்பலம், கிளியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கவேல், பாஸ்கரன், உதயா(பிரித்தானியா), தங்கா, பிரியா(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஷா, ரகுமான், மிதுஷணன், திவ்வியணன், ஹரிஸ், ரொக்‌ஷன், சமிக்‌ஷா, மிதுர்ஷணன், மதுஷா, கிரிஷானா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 33,
கூமாங்குளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.