மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Nadarajah
Age 93May 1, 1925 – August 25, 2018
- Born in
- Kuppilan
- Lived in
- Kuppilan, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குப்பிளான் ஞானபதி இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

