மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா நடராசா
இளைப்பாறிய அதிபர்- பரந்தன் இந்து மகாவித்தியாலயம், குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம், கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் ஆங்கில மகாவித்தியாலயம்
வயது 931 மே, 1925 – 25 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குப்பிளான் ஞானபதி இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

