மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Palachanthiran
Age 61November 28, 1954 – June 19, 2016
- Born in
- Mullai Semmalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy Haut ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், சண்முகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
பாரத், பவித்திரா, பிரசாந், பிரியங்கா, பிறேம்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன்மணி, பூமணி, சிவமணி, செல்வமணி, சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவசோதி, சதாசிவம், மற்றும் விஜயகுலேந்திரன்(பிரான்ஸ்), ஆனந்தராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

