மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பாலச்சந்திரன்
B.A- University of Jaffna
வயது 6128 நவம்பர், 1954 – 19 ஜூன், 2016
- பிறந்த இடம்
- செம்மலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy Haut ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், சண்முகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
பாரத், பவித்திரா, பிரசாந், பிரியங்கா, பிறேம்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன்மணி, பூமணி, சிவமணி, செல்வமணி, சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவசோதி, சதாசிவம், மற்றும் விஜயகுலேந்திரன்(பிரான்ஸ்), ஆனந்தராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

