மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Sanmugasuntharam
Age 71November 9, 1946 – June 15, 2018
- Born in
- Pannalai
- Lived in
- Colombo, Pannalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். பன்னாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகசுந்தரம் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமாரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாலன், மகேஸ்வரி, லலிதாதேவி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி சிவபாலன், மகேஸ்வரன், காலஞ்சென்ற சோமசுந்தரம், சோதிவடிவேற்பிள்ளை, பாலச்சந்திரன், மகேஸ்வரிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகீரதன், Dr. சிவரதி கேதீஸ்வரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
Dr. கலைச்செல்வி முரளிதரன், Dr. நளாயினி சுகிர்தன், Dr. பகவதி வரதன், வாகீஸ்வரி, தர்ஷினி குமரன், மகிந்தன், கமல்தாஸ், வனஜா, செந்தில்குமரன், வாசுகி, தேசிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப. 08:00 மணியளவில் பன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நாவலடி,
பன்னாலை,
தெல்லிப்பளை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

