ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா சண்முகசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா சண்முகசுந்தரம்

Warrant Officer- Class 1, Electrical & Mechanical Engineers- Sri Lankan Army

வயது 719 நவம்பர், 1946 – 15 ஜூன், 2018

பிறந்த இடம்
பன்னாலை
வாழ்ந்த இடம்
கொழும்பு, பன்னாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். பன்னாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகசுந்தரம் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமாரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவபாலன், மகேஸ்வரி, லலிதாதேவி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி சிவபாலன், மகேஸ்வரன், காலஞ்சென்ற சோமசுந்தரம், சோதிவடிவேற்பிள்ளை, பாலச்சந்திரன், மகேஸ்வரிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன், Dr. சிவரதி கேதீஸ்வரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

Dr. கலைச்செல்வி முரளிதரன், Dr. நளாயினி சுகிர்தன், Dr. பகவதி வரதன், வாகீஸ்வரி, தர்ஷினி குமரன், மகிந்தன், கமல்தாஸ், வனஜா, செந்தில்குமரன், வாசுகி, தேசிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப. 08:00 மணியளவில் பன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாவலடி,
பன்னாலை,
தெல்லிப்பளை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.