மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Sathiyamoorthy
Age 78April 18, 1939 – February 4, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சத்தியமூர்த்தி அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா(Retired Station Master), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணா அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, சனா, அதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கணேசலிங்கன்(எழுத்தாளர்- இந்தியா), காலஞ்சென்ற சோமசுந்தரம், தெட்சனாமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Tilly, Helena, Gosie ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Sriskantha, Sridas, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Lia, Jevan, Maya, Brandon, Aran, Kaiya ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து St. Matthias Church, Rushgrove Ave, London NW9 6QY, UK எனும் முகவரியில் குடும்பத்தினரைச் சந்திக்கலாம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2A Brookside,
Uxbridge,
UB10 9NF,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

