ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா சத்தியமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா சத்தியமூர்த்தி

இளைப்பாறிய Civil Engineering Consultant

வயது 7818 ஏப்ரல், 1939 – 4 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சத்தியமூர்த்தி அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா(Retired Station Master), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணா அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தா, சனா, அதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கணேசலிங்கன்(எழுத்தாளர்- இந்தியா), காலஞ்சென்ற சோமசுந்தரம், தெட்சனாமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Tilly, Helena, Gosie ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான Sriskantha, Sridas, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Lia, Jevan, Maya, Brandon, Aran, Kaiya ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து St. Matthias Church, Rushgrove Ave, London NW9 6QY, UK எனும் முகவரியில் குடும்பத்தினரைச் சந்திக்கலாம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2A Brookside,
Uxbridge,
UB10 9NF,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.