மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Subramaniyam
Age 75December 18, 1935 – January 1, 2011
- Born in
- Kili Nallur
- Lived in
- Toulouse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சுப்ரமணியம் அவர்கள் 01-01-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மகனும், பொன்னம்பலம் சிவபாக்கியம்(பருத்தித்துறை) தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற ரட்ணம் அவர்களின் கணவரும்,
தவசீலன்(இலண்டன்), ஜெயசீலன்(Toulouse), பிரபா(ஜோ்மனி), சத்தியா(யாழ், நல்லூர்), தனப்பிரியா(Brampton, கனடா) ஆகியோரின் தந்தையும்,
ஹசனியா(இலண்டன்), யசோதா(Toulouse), பகீதரன்(ஜோ்மனி), ரவீந்திரன்(யாழ், நல்லூர்), விஜயகுமார்(Brampton, கனடா) ஆகியோரின் மாமனாரும்,
சிவராஜா(பாரிஸ்) அவர்களின் சகோதரரும்,
இலண்டனைச் சோ்ந்த ரூபி, ஜீவனா, லாவன்யா, கிரன், Toulouse ஐ சோ்ந்த திவாகர், நவீன், சஞ்சய், யாழ் நல்லூரைச் சோ்ந்த ஹர்சினி, கஜன், Brampton கனடாவைச் சோ்ந்த அஸ்வினா, ஆதர்ஷா, ஜோ்மனி Duisburg ஐ சோ்ந்த ஆரபி, அடானா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

