மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சுப்ரமணியம்
இளைப்பாறிய இ.போ.ச (C.T.B), சாரதிப் பயிற்றுனர்
வயது 7518 டிசம்பர், 1935 – 1 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சுப்ரமணியம் அவர்கள் 01-01-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மகனும், பொன்னம்பலம் சிவபாக்கியம்(பருத்தித்துறை) தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற ரட்ணம் அவர்களின் கணவரும்,
தவசீலன்(இலண்டன்), ஜெயசீலன்(Toulouse), பிரபா(ஜோ்மனி), சத்தியா(யாழ், நல்லூர்), தனப்பிரியா(Brampton, கனடா) ஆகியோரின் தந்தையும்,
ஹசனியா(இலண்டன்), யசோதா(Toulouse), பகீதரன்(ஜோ்மனி), ரவீந்திரன்(யாழ், நல்லூர்), விஜயகுமார்(Brampton, கனடா) ஆகியோரின் மாமனாரும்,
சிவராஜா(பாரிஸ்) அவர்களின் சகோதரரும்,
இலண்டனைச் சோ்ந்த ரூபி, ஜீவனா, லாவன்யா, கிரன், Toulouse ஐ சோ்ந்த திவாகர், நவீன், சஞ்சய், யாழ் நல்லூரைச் சோ்ந்த ஹர்சினி, கஜன், Brampton கனடாவைச் சோ்ந்த அஸ்வினா, ஆதர்ஷா, ஜோ்மனி Duisburg ஐ சோ்ந்த ஆரபி, அடானா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

