மரண அறிவித்தல்

In loving memory of
Sellakandu Sivasamboo
Age 88November 3, 1929 – July 23, 2018
- Born in
- Alaveddi
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு சிவசம்பு அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த கோணாமலை சற்குணம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காங்கேசன்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம், மங்களம், வாலாம்பிகை, செல்லத்துரை, கனகம்மா, பொன்னுச்சாமி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாஸ்கரன், சிறீதரன், ஆனந்தன், திலகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லலிதா, சாந்தி, பரிதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தி- மார்ரன், வித்தகா- சிந்துஜன், நாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நீனா, நோரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

