மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லக்கண்டு சிவசம்பு
வயது 883 நவம்பர், 1929 – 23 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு சிவசம்பு அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த கோணாமலை சற்குணம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காங்கேசன்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம், மங்களம், வாலாம்பிகை, செல்லத்துரை, கனகம்மா, பொன்னுச்சாமி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாஸ்கரன், சிறீதரன், ஆனந்தன், திலகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லலிதா, சாந்தி, பரிதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தி- மார்ரன், வித்தகா- சிந்துஜன், நாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நீனா, நோரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

