மரண அறிவித்தல்

In loving memory of
Sellammah Karthikesu
Age 90August 9, 1929 – December 30, 2019
- Born in
- Karaveddy
- Lived in
- Northwood
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமனோகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பிறேமா அவர்களின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
யசோதா, மனோகரி, விஜிதா, சிவகணேசன், சிவதாசன், சிவகுமார் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
நிஷான், கிரிஷான், ஷீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமாரி, சேயன், றேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

