மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா கார்த்திகேசு
வயது 909 ஆகஸ்ட், 1929 – 30 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Northwood
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமனோகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பிறேமா அவர்களின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
யசோதா, மனோகரி, விஜிதா, சிவகணேசன், சிவதாசன், சிவகுமார் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
நிஷான், கிரிஷான், ஷீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமாரி, சேயன், றேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

