மரண அறிவித்தல்

In loving memory of
Sellammah Muthaiya
Age 94September 25, 1923 – May 27, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா செல்லம்மா அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்புத் துணைவியும்,
நிர்மலானந்தன்(நிர்மலன்- கனடா), நிர்மலவதனி(வதனி- லண்டன்), நிர்மலபவானி(பட்டு- இலங்கை), நிர்மலாதித்தகுமார்(ஆதி- கனடா), நிர்மலச்சந்திரன்(சந்திரன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராணி, Dr. நல்லநாதர், அம்பலவானர், மிதிலாதேவி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, நவரட்ணம் மற்றும் நாகம்மா, ஞானபூங்கோதை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மீரா, சுசீலா, ஆரபி, அசோகன், தரங்கினி, பிரதீபா, ஹிரிகேஷன், லாவண்யா, திருக்குமார், டனேஷ், பிரியந்தி, கெளத்திக்கா, பவித்திரன், தருசன், தாரகன், தயீசன், சோழன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சூரியன், மீனாட்சி, ராகவ், ஹர்ஷினா, ஆரியன், கரீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

